சனி, 16 ஜனவரி, 2010

கங்கண சூரிய கிரகணம் -2010

14-ஜனவரி-2010 அன்று தமிழகத்டின் பல பகுதிகளில் கங்கண சூரியகிரகணம் ஏற்பட்டது. தஞ்சாவூரிலும் அதனை ரசித்தோம். அச்சூரிய கிரகணம் ஏற்பட்டபோது சூழ்நிலையின் மாற்றங்களை இங்கே பதிவு செய்கின்றேன்.

* வெப்பநிலை மிகக்குறைந்து காணப்பட்டது.
* கருமை கலந்த வெளிச்சம் காணப்பட்டது.
*சூழ்நிலையில் குளிர்ச்சியினை உணர முடிந்தது. அதாவது இரவு நேர பௌர்ணமி வெளிச்சம் போல் காணப்பட்டது.
* சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டபோது, ஒரு பெரிய கருப்பு பந்து சூரியனை மறைத்துக்கொண்டு , சூரியனுக்கு முன்னால் இருப்பதைப் போல் காணப்பட்டடது.
* கிரகணம் சிறிது சிறிதாக விடுபட ஆரம்பித்தது.
* கிரகணம் விடுபட விடுபட சூழ்நிலையின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்ததினை உணரமுடிந்தது.