திங்கள், 9 ஆகஸ்ட், 2010

Human Body - Urinary System - Kids Animation Learn Series

Digestive System

Human Body - Digestive System - Kids Animation Learn Series

The Digestive System animation

Endometrial Biopsy of the Uterus

Diagnostic Pelvic Laparoscopy Exam

சனி, 7 ஆகஸ்ட், 2010

Heart Cycle

Animated heart rate monitor - electrocardiogram

Electrocardiogram Animation

Steve's Heart \ Angiogram

Mussel Cultivation in Kasaragod

Mussel farming

சனி, 6 பிப்ரவரி, 2010

பேரழிவு வால் நட்சத்திரம்

1862ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட swift-tuttle என்ற வால் நட்சத்திரம் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. ஆகஸ்டு-14, 2126ம் ஆண்டு அந்த வால் நட்சத்திரத்தின் சுற்று வட்டப்பாதை பூமிக்கு மிக அருகில் வரும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவ்வால் நட்சத்திரத்தினை வெற்றுக் கண்களால் பார்க்க இயலும்.
இதனைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழ்கண்ட இணைப்பினைச் சுட்டவும்.
http://en.wikipedia.org/w/index.php?title=109P/Swift-Tuttle&oldid=328867597

சனி, 16 ஜனவரி, 2010

கங்கண சூரிய கிரகணம் -2010

14-ஜனவரி-2010 அன்று தமிழகத்டின் பல பகுதிகளில் கங்கண சூரியகிரகணம் ஏற்பட்டது. தஞ்சாவூரிலும் அதனை ரசித்தோம். அச்சூரிய கிரகணம் ஏற்பட்டபோது சூழ்நிலையின் மாற்றங்களை இங்கே பதிவு செய்கின்றேன்.

* வெப்பநிலை மிகக்குறைந்து காணப்பட்டது.
* கருமை கலந்த வெளிச்சம் காணப்பட்டது.
*சூழ்நிலையில் குளிர்ச்சியினை உணர முடிந்தது. அதாவது இரவு நேர பௌர்ணமி வெளிச்சம் போல் காணப்பட்டது.
* சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டபோது, ஒரு பெரிய கருப்பு பந்து சூரியனை மறைத்துக்கொண்டு , சூரியனுக்கு முன்னால் இருப்பதைப் போல் காணப்பட்டடது.
* கிரகணம் சிறிது சிறிதாக விடுபட ஆரம்பித்தது.
* கிரகணம் விடுபட விடுபட சூழ்நிலையின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்ததினை உணரமுடிந்தது.